Asianetnews Tamil
Asianetnews Tamil @AsianetNewsTM ·
ஓபிஎஸ், வைத்திலிங்கத்துக்கு சீட்.. 60+ புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. திமுக வேட்பாளர்கள் பட்டியல்.. முழு லிஸ்ட்! #dmk #ops #tnelection2026 tamil.asianetnews.com/tamilnadu/dmk-…
ஓபிஎஸ், வைத்திலிங்கத்துக்கு சீட்.. 60+ புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. திமுக வேட்பாளர்கள் பட்டியல்.....

திமுக போட்டியிடும் 164 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இது தொடர்பான முழு பட்டியலை இந்த செய்தியில் பார்க்கலாம்.

From tamil.asianetnews.com
46
IBC Tamil
IBC Tamil @ibctamilmedia ·
ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டி..! | OPS | DMK | IBC Tamil #ops #dmk #ibctamil
51
Thanthi TV
Thanthi TV @ThanthiTV ·
தொகுதி அதே தான்... சின்னம் தான் வேற... 2011,2016,2021 தேர்தலில் போடி தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட ஓ.பன்னீர் செல்வம், இம்முறை அதே தொகுதியில் முதல் முறையாக உதயசூரியன் சின்னத்தில் போட்டி #OPS #DMK #ADMK #TNelection2026 #Thanthitv
1
2
1.6K
Top Tamil News
Top Tamil News @toptamilnews ·
ஓபிஎஸ், செந்தில்பாலாஜிக்கு வாய்ப்பு #dmk #candidates #ops #senthilbalaji #ElectionwithTTN விரிவான செய்தியை படிக்க க்ளிக் �toptamilnews.com/thamizhagam/dm…r
#BREAKING ஓபிஎஸ், செந்தில்பாலாஜிக்கு வாய்ப்பு

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. திமுக வேட்பாளர்கள் பட்டியல் செந்தில் பாலாஜி- கோவை தெற்கு O பன்னீர்செல்வம்-போடி

From toptamilnews.com
179
KollyFlix
KollyFlix @KollyFlix ·
போடியில் ஓபிஎஸ் போட்டி போடிநாயக்கனுர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் ஓபிஎஸ் போட்டி! #ops #opanneerselvam #dmk #tnelection #tnelection2026 #Bodinayakanur
82
Common man's ✍️
Common man's ✍️ @girikaalan ·
Replying to @niranjan2428
@niranjan2428 இது என்ன பிரேக்கிங், ப்ரோ..அவர் சேர்ந்த அன்னிக்கே, அவர் தொகுதி, #ops தொகுதி எல்லாம் அவங்க பெயரில் எழுதியாச்சே... என்ன, அங்கே இவளோ நாளாக, உதயசூரியனுக்காக வேலை பார்த்தவர்கள் தான்,கொஞ்சம் பாவம் ..
158
Islamabad Police
Islamabad Police @ICT_Police ·
اسلام آباد پولیس کے افسران نے مسیح برادری کے رہنماؤں اور گرجا گھروں کے منتظمین کے ساتھ اہم میٹنگ میں سکیورٹی امور پر تبادلہ خیال کیا اور فول پروف انتظامات کی یقین دہانی کروائی۔ #WeRIslamabadPolice #Islamabad #OPS
1
359
OPS
OPS @OPS_DMK ·
ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!!ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!! #OPanneerselvam #OPS #DMK #VoteForDMK #TNvsNDA #தமிழ்நாடு_வெல்லட்டும் #ஸ்டாலின்_தொடரட்டும்‌ #DMK4TN #Election2026 #DMKCampaign #Makkalukanathalaivar #mkstalin #dmkstalin #EPS
48