"எத்தனை முனை போட்டி வந்தாலும் எங்கள் கூட்டணிதான் வெற்றி பெரும்.."
விஜய் போன்ற புதியவர்கள் தேர்தலில் தி.மு.கவுக்கு சவாலாக இருப்பார்களா..? வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கையோடு முதல்வர் கொடுத்த சூடான பதில்..
#Chennai | #CMMKStalin | #DMK | #Election | #TNAssemblyElection | #PolimerNews
#WATCH | "திமுக வேட்பாளர்களில் பெண்கள் 18 பேர், முனைவர் 7 பேர், மருத்துவர்கள் 15 பேர் உட்பட பட்டம் படித்தவர்கள் 125 பேர்.."
-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி
#SunNews | #CMMKStalin | #TNElectionWithSunNews