Sun News
Sun News @sunnewstamil ·
#WATCH | தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் மனு அளிக்க தவெக தலைவர் விஜய் தலைமைச் செயலகம் வருகை! பரப்புரைக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து விஜய் மனு. #SunNews | #TVKVijay | #TNElectionWithSunNews
6
4
1.4K
Sun News
Sun News @sunnewstamil ·
#BREAKING | திமுக கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு #SunNews | #TNElectionWithSunNews | #DMKAlliance
1
36
2.7K
Sun News
Sun News @sunnewstamil ·
#BREAKING | தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் மனு அளிக்க தவெக தலைவர் விஜய் தலைமைச் செயலகம் வருகை! பெரம்பூர் பரப்புரைக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு. #SunNews | #TVKVijay | #TNElectionWithSunNews
15
29
5.8K
Petti Kadai Media
Petti Kadai Media @PettiKadaimedia ·
#NewsUpdate அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி, புதுச்சேரி அரசுப் பேருந்து பயணச் சீட்டில் ‘அவசியம் வாக்களிப்போம்’ என்ற வாசகம் அச்சிடப்பட்டு பயணிகளுக்கு வழங்கப்படுகிறது. #SunNews #Puducherry #AssemblyElection
7
Sun News
Sun News @sunnewstamil ·
#NewsUpdate | அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி, புதுச்சேரி அரசுப் பேருந்து பயணச் சீட்டில் ‘அவசியம்  வாக்களிப்போம்’ என்ற வாசகம் அச்சிடப்பட்டு பயணிகளுக்கு வழங்கப்படுகிறது. #SunNews | #Puducherry
3
2.5K
Sun News
Sun News @sunnewstamil ·
#BREAKING | திமுக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளுக்கான தொகுதி விவரங்கள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாக வாய்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு 27 தொகுதிகள் இறுதி செய்யப்பட்ட நிலையில், ஒரே ஒரு தொகுதியை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தகவல் #SunNews | #DMKAlliance | #TNElectionWithSunNews
7
23
8.3K
Sun News
Sun News @sunnewstamil ·
#BREAKING | மத்திய கிழக்குப் போரில் இணைந்தது ஏமனின் ஹூத்தி அமைப்பு! #SunNews | #Yemen | #Israel | #Iran
4
34
5K
Sun News
Sun News @sunnewstamil ·
#JustNow | கேரளாவில் சசிகலாவின் அஇபுதமமுக போட்டி தேவிகுளம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் செல்லதுரை என்பவர் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடுவார் என அறிவிப்பு #SunNews | #Sasikala | #ElectionsWithSunNews
2
9
4.1K
Sun News
Sun News @sunnewstamil ·
#WATCH | வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் சின்னத்தை அறிவித்தார் தமமுக தலைவர் ஜான் பாண்டியன் #SunNews | #TMMK | #NDA
7
5.4K
Sun News
Sun News @sunnewstamil ·
#BREAKING | காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் #SunNews | #Congress | #TNElectionWithSunNews | #GKMTamilKumaran
15
42
23.7K
Sun News
Sun News @sunnewstamil ·
#WATCH | “10.5% இடஒதுக்கீடு கொடுத்து வன்னிய மக்களை ஏமாற்றி 2021ல் ஜெயித்த இபிஎஸ், இப்போது அதை முடிந்து போன கதை என்கிறார்” இபிஎஸ் மற்றும் அன்புமணி மீது ஜெ.குரு மகள் விருதாம்பிகை கடும் தாக்கு #SunNews | #EdappadiPalanisamy | #Anbumani
22
184
20.8K
Sun News
Sun News @sunnewstamil ·
#JustNow | ரயில்களில் Tatkal, Premium Tatkal மற்றும் டிக்கெட் ரத்து கட்டணம் மூலம் கிடைத்த வருவாய் தகவல்களை வெளியிட ஒன்றிய அரசு மறுப்பு #SunNews | #Railways | #UnionGovt
12
177
11.3K