BingooBox
BingooBox @BingooBox ·
Vijay சினிமா வேற, அரசியல் வேற. மக்கள் ஏமாறாதீங்க. சினிமா பாத்துட்டு அப்படியே விற்றுங்க. Corona நேரத்துல மாணவர்களை ALL PASS ஆக்கினேன் #EPS #Aiadmk #Admk
arunnataraj
arunnataraj @arunataraj02 ·
🙏✌️✌️அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பல்லடம் சட்டமன்றத்தில் தொகுதியின் வெற்றி வேட்பாளர்✌️ K. P பரமசிவம்🌱 🌱@🌱🌱 @EPSTamilN@adu @AIADMKOffic@ial @SPVelumani@cbe @AIADMKITWINGOFL #admk #Admk_Palladam
Selvakumar KR 🌱 Selvakumar KR 🌱 @selvakumarkrs4 ·
மக்களாட்சி அதிமுக 🌱 எடப்பாடியார் ஆட்சி 🌱 நாளை நமதேiQO
cvellaisamy
cvellaisamy @vsamy54 ·
Replying to @pspmahesh
@pspmahesh கொத்தடிமைக்கு தெரியல . இந்த டைம் சுயேட்சை ஓட் கூட #dmk தாண்டாது .... #ADMK 🌱💥🙏👌👌
31
KollyFlix
KollyFlix @KollyFlix ·
வேட்பாளராக சுந்தர்.சி புதிய நீதிக்கட்சிக்கு அதிமுக கூட்டணியில் மதுரை மத்திய தொகுதி இயக்குநர் சுந்தர்.சி-க்கு ஒதுக்கீடு - இரட்டை இலை சின்னத்தில் போட்டி. #kollyflixmedia #kollyflix #ADMK #SundarC #BJP
9
Hariram
Hariram @itishariram ·
#DMK #ADMK தயவு செஞ்சு யாராச்சும் ஜெயிச்சு தமிழ்நாட்டை புதுசா வந்திருக்கும் நெறியற்ற கும்பலிடம் இருந்து காப்பாத்துங்க. உங்க ரெண்டு பேருல யாரு வந்தாலும் போதும்னு இருக்கு இந்த கும்பலை பார்த்ததில் இருந்து. #TamilNaduPolls #Tamilnadu
Rajmohan Rajmohan @imrajmohan ·
#UnfairelectioninTN என்ன நடக்கிறது?? தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து இரண்டு வாரங்கள் ஆகியும், சில அதிகாரிகளை மட்டும் மாற்றிவிட்டு, பெரும்பான்மையான பல முக்கிய அதிகாரிகளை மாற்றம் செய்யப்படவில்லை. உள்துறை உள்ளிட்ட மிக முக்கியப் பொறுப்புகளில் ஆளுங்கட்சிக்கு ஆதரவான அதிகாரிகளே நீடிக்கிறார்கள். இனி அவர்கள் மாற்றப்பட்டாலும், நேர்மையான அதிகாரிகளைக் கொண்டு தேர்தல் நடத்தப்படுமா என்ற சந்தேகம் வலுக்கிறது. ஏப்ரல் 2-ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த முதலமைச்சர் ஸ்டாலினின் பிரச்சாரம் மார்ச் 31-க்கே மாற்றப்பட்டிருக்கிறது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் (வெற்றித் தலைவர்) பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டால், மக்கள் அலை அவருக்குப் பின்னால் இருப்பது தெரிந்துவிடும் என்பதால் அதற்கு முன்னதாகவே ஸ்டாலின் பிரச்சாரத்தைத் தொடங்கத் திட்டமிடுகிறார். தவெக-வுக்கு முன்னால் திமுக வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் நாடகமே இது. இதைச் சாதாரணமாகக் கடந்துவிட முடியாது. பரப்புரை அனுமதி முதல் வேட்புமனுத் தாக்கல் வரை எதையும் நேர்மையாக நடைபெற விடாமல் தடுக்க திமுக எந்த எல்லைக்கும் செல்லும் என்பதற்கு இன்று நடக்கும் நிகழ்வுகளே சாட்சி. ஆளும் காபந்து திமுக அரசும், அவர்களுக்கு ஆதரவான சில அதிகாரிகளும் இணைந்து செய்யும் சூழ்ச்சிகள் முறியடிக்கப்படும். ராஜ்மோகன் துணைப் பொதுச் செயலாளர் தமிழக வெற்றிக் கழகம்
31
Agri.N.Subramanian
Agri.N.Subramanian @AgriSubramanian ·
TN Election 2026 | அதிமுக கூட்டணியில் மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதி கட்சி வேட்பாளராக களமிறங்குகிறார், இயக்குநர் சுந்தர்.சி! NDA Alliance | Sundhar C | ADMK | TN Election 2026 | #NDAAlliance | #SundharC | #ADMK | #Tamilnews #NewsTamil24x7
1
26
Nakkheeran
Nakkheeran @nakkheeranweb ·
தேசிய ஜனநாயக கூட்டணியில் ராஜபாளையம் தொகுதியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் தாமரை சின்னத்தில் போட்டியிடுவார் என ஜான் பாண்டியன் அறிவிப்பு! #ADMK | #TMMK | #JohnPandian | #TNElection2026 | #TamilnaduNews | #Nakkheeran
269
Agri.N.Subramanian
Agri.N.Subramanian @AgriSubramanian ·
செந்தில் பாலாஜியை கோயம்புத்தூரில் களமிறக்க திமுக திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறதே? - திடீரென வந்த கேள்விக்கு யோசிக்காமல் அதிமுக முன்னாள் அமைச்சர் #எஸ்_பி_வேலுமணி அண்ணன் சொன்ன பதில்.. #SPVelumani | #ADMK | #DMKfailsTamilnadu | #ElectionWithPT
28
Naalai Namadhe
Naalai Namadhe @NaalaiNamadheTN ·
சிவகாசி சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் #KTRajendraBhalji | #AIADMK | #ADMK | #Election | #Election2026 | #Sivakasi | #NaalaiNamadhe | #NaalaiNamadheTNBhalajioffl
18
KollyFlix
KollyFlix @KollyFlix ·
தேர்தல் போட்டியிடும் சுந்தர்.சி மதுரை மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் இயக்குநர் சுந்தர்.சி, இரட்டை இலை சின்னத்தில் போட்டி. #kollyflixmedia #kollyflix #ADMK #SundarC #BJP
10
Tamil The Hindu
Tamil The Hindu @TamilTheHindu ·
“அதிமுக கூட்டணி 210 தொகுதிகளில் வெல்லும்; இபிஎஸ் முதல்வராவார்” - எஸ்.பி.வேலுமணி #ADMK | #SPVelumani | #Coimbatore | #EPS | #EdappadiPalaniswami hindutamil.in/news/tamilnadu…
“அதிமுக கூட்டணி 210 தொகுதிகளில் வெல்லும்; இபிஎஸ் முதல்வராவார்” - எஸ்.பி.வேலுமணி
“அதிமுக கூட்டணி 210 தொகுதிகளில் வெல்லும்; இபிஎஸ் முதல்வராவார்” - எஸ்.பி.வேலுமணி

கோவை: “தமிழகம் முழுவதும் அதிமுக கூட்டணி 210 தொகுதிகளில் வென்று எடப்பாடி பழனிசாமி முதல்வராவார்” என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.அதிமுக வேட்பாளர்

From hindutamil.in
1
3
631
Polimer News
Polimer News @polimernews ·
ஆளுங்கட்சி எம்.பி. பணத்தையே தைரியமா பிடிச்சிருக்காங்க.. ஆனா அவங்க சொல்ற ரூ.50 லட்சம்தான் கம்மியா இருக்கு - இன்பதுரை சந்தேகம் #Chennai | #Inbadurai | #ADMK | #ElectionCommission | #FlyingSquad | #PolimerNews
5
38
4.7K