என்னாது திவ்யா சத்தியராஜா ?
அவங்க அப்பா அமைதிப்படைல கட்சிக்குள்ள புகுந்த உடனே மேலே வர்ற மாதிரி நினைச்சிட்டாங்களா ?
எனிவே , கொடுப்பதற்கு பெயர்பெற்ற குடும்பத்துக்கே கொடுத்தனர் அல்வா . . என்று சரித்திரம் பேசட்டும் . .😂
#dmk
#admk
#TVKVijay
#TamilPoliticalNews
நம்ப வைத்து ஏமாற்றப்பட்டவர்கள் :
திவ்யா சத்யராஜ்
கனிமொழி
மேயர் பிரியா
வைஷ்ணவி
ராஜிவ் காந்தி
போஸ் வெங்கட்
கமல்ஹாசன்
5












