தவெக கட்சி பெண்களை அவதூறாக பேசிய பொன்ராஜ்.. பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்!
#Theni#TVK#Womens#Complaint#Police#Newstamil24x7
தமிழகத்தில் அதிமுக கூட்டணிக்கு யார் தலைமை என தெரியவில்லை? அதிமுக கூட்டணிக் கட்சிகள் பாஜகவின் சின்னத்தில் தான் போட்டியிடுகிறார்கள் - ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம்
#Theni#Opannerselvam#DMK#ADMK#BJP#Newstamil24x7