#VCK#CPI#CPM
நாம் போட்டியிடும் 18 தொகுதிகளிலும் மகத்தான வெற்றியை பதிவு செய்வோம்!
நம்முடைய வெற்றி நமக்கானது அல்ல நம்முடைய தமிழ் மக்களுக்கானது அனைத்து சமூகங்களையும் சேர்ந்த உழைக்கும் தொழிலாளர்களுக்கானது
நம்முடைய வெற்றியில் தான் அடுத்த தலைமுறையின் அரசியல் அடங்கியிருக்கிறது 💙❤️
DMK killed 68(mostly Dalits) in Kallakurichi and 41 in Karur due to their criminal negligence n crooked politics. 5 times MLA SB from #Karur gets thrown out of the district and Kallakurichi is thrown to #VCK . Hope those 100+ souls make an impact on DMK results across the state.