VARTA ( वार्ता )
VARTA ( वार्ता ) @varta24news ·
𝐁𝐢𝐠 𝐚𝐧𝐧𝐨𝐮𝐧𝐜𝐞𝐦𝐞𝐧𝐭 𝐢𝐧 𝐓𝐍 𝐩𝐨𝐥𝐥𝐬 🚨 TTV Dhinakaran releases 120-point manifesto, includes Katchatheevu retrieval & Tamil as official language. V https://t.co/b6LS1cetbd
23
Thanthi TV
Thanthi TV @ThanthiTV ·
அமைச்சர் டி.ஆர்.பி ராஜா மன்னார்குடி தொகுதியில் களமிறங்கும் அமமுக எஸ்.காமராஜ் #TRPRaja #AMMK #TTv #ThanthiTV
1.7K
Thanthi TV
Thanthi TV @ThanthiTV ·
அமைச்சர் கே.என்.நேரு வென்ற திருச்சி மேற்கு தொகுதியில் களமிறங்கும் அமமுக தொட்டியம் ராஜசேகரன் #TrichyWest #MinisterKNNehru #TTV #ThanthiTV
1
1.3K
Thanthi TV
Thanthi TV @ThanthiTV ·
"நாங்கள் அப்படி இல்லை" “இன்னும் 4,5 தொகுதிகளை கேட்டுப் பார்த்தோம். ஆனால், அதற்காக கூட்டணிக்குள் சண்டை போடும் டைப் நாங்கள் கிடையாது. கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதனால் சுமூகமாக முடித்துக்கொண்டோம்'' - டிடிவி தினகரன் #TTV #EPS #Ndaallaiance #ThanthiTV
1
14
2.5K
Naalai Namadhe
Naalai Namadhe @NaalaiNamadheTN ·
அமமுக வேட்பாளர் பட்டியல் அதிமுக கூட்டணியில் அமமுகவிற்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், 11 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் அமமுக பொதுச் செயலாளர் TTV தினகரன். #TTV | #AMMK | #Election | #Election2026 | #candidatelist2026 |#NaalaiNamadhe | #NaalaiNamadheTNVDhinakaran @AIADMKOfficial
56
Thanthi TV
Thanthi TV @ThanthiTV ·
இன்று அறிவிப்பு அதிமுக கூட்டணியில் அம‌முக 11 இடங்களில் போட்டியிடுகின்ற நிலையில், அம‌முக வேட்பாளர்களை டிடிவி தினகரன் இன்று அறிவிக்கிறார் #AMMK #TTV #TTVDhinakaran #Ndaallaiance #ThanthiTV
2
25
3.9K