சசிகலா தரப்பு போட்டியிடுவதால் எங்களின் வெற்றி பாதிக்காது. அனைத்து தொகுதிகளிலும் நான் பிரச்சாரம் செய்வேன். நானும் எடப்பாடி பழனிசாமியும் தஞ்சாவூர், ஆண்டிப்பட்டியில் இணைந்து பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளோம். - அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன்
#ttvdhinkaran #ammkmanifesto #ibctamil