Sachin Arun
Sachin Arun @AeroArun1992 ·
திராவிட மாடல் ஆட்சியின் 2.0 விஷன் வேட்பாளர்களுடன் ஆரம்பம் #DMKWins2026 #VoteForDMK
Leonardo Fibonacci
Leonardo Fibonacci @ImLEOnardo18 ·
5k குள்ள இருக்க திமுக உடன்பிறப்புகள் ID reply பன்னுங்க! தேர்தலுக்குள் டுவிடர் உடன்பிறப்புகள் அனைவரும் பலமாக ஒன்றாக இணைவோம் ஒன்றாய் வளர்வோம்.. 🖤❤️🌄 #VoteForDMK #DMKITWING #Dmknew@s @DMKITwin@g @DMKNRIWing #Dmk202h0
1
Mani Mani - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
Mani Mani - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் @ManiMan76132017 ·
பரம்பரை பரம்பரையாகத் திமுகவிற்கு வாக்களிக்கும் குடும்பமாக இருந்தாலும் சரி, இதுவரை நமக்கு வாக்களிக்காத குடும்பமாக இருந்தாலும் பரப்புரையின் கடைசி நிமிடம் வரை மக்களைச் சந்தித்து வாக்கு கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். #VoteForDMK 🖤❤️�� #ஸ்டாலின்_தொடரட்டு் #வெல்வோம்_ஒன்றாக
DMK IT WING DMK IT WING @DMKITwing ·
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளராக ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கழக துணைப் பொதுச்செயலாளர் திரு @IPeriyasamy_ அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்! தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #DMKWins2026
Orae Thalaivan Erode
Orae Thalaivan Erode @OTErode_ ·
2026 சட்டமன்ற தேர்தல் ஈரோடு மாவட்டம் - திமுக வெற்றி வேட்பாளர் பட்டியல் 🖤❤️ MASTERSTROKE BY MK STALIN 164 Candidates. A Clear Poltical Strategy 🔥 #DMKWins2026 #VoteForDM2f
Sakthi Siva
Sakthi Siva @SakthiSiva1000 ·
Replying to @DMKPudukottai
@DMKPudukottai தூய்மை பணியாளர்களின் பசி பின்னணிப் போக்கிய நம் முதல்வர் அவர்களுக்கு நன்றி #VoteForDMK
3
மாதா ஆண்டவர்🖤♥️தமிழ்நாட்டை தலை குனிய விட மாட்டேன்
மாதா ஆண்டவர்🖤♥️தமிழ்நாட்டை தலை குனிய விட மாட்டேன் @MathaandavarN ·
ஆண்டிபட்டியின் நிரந்தர எம்எல்ஏ ஐயா மகாராசன்,, மூன்றாம் முறையாக வெற்றியை நோக்கி #VoteForDMK @mkstalin @Udhaystalin @arivalayam @DMK4TN @DMK_AUNDIPATTY @DMK_Updates @dmk_youthwing @DMKITwing @DMKNRIWing @EN_tamilnadu @OTTheni_ @PEN_Offl @TRBRajaa @GprMadurai
2
VISU SK
VISU SK @visu_sk ·
234 தொகுதிகளிலும் நம் கழகத் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் வேட்பாளர் என்ற எண்ணத்துடன் பணியாற்றுவோம்!! 🖤❤️ #MKStalin #DMKWins2026 #VoteForDMKw
1
iqbal
iqbal @Iqbal10586 ·
🌄 29 வழக்கறிஞர்கள் 🌄 17 பொறியாளர்கள் 🌄 15 மருத்துவர்கள் 🌄 7 முனைவர் பட்டதாரிகள் (PhD) 🌄 18 பெண்கள் திமுகவின் 164 வேட்பாளர்கள் வெறும் பெயர்கள் மட்டுமல்ல வெற்றி வேட்பாளர்கள்! 🔥🖤❤️🌄 #DMKWins2026 #VotFa9uw99M
2