#BREAKING | நாமக்கல் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் மாற்றம்!
ஏற்கனவே சூரியமூர்த்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் புதிய வேட்பாளராக மாதேஷ்வரன் அறிவிப்பு
@DMKKrishnagiri_ நீட் கொடுமை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட எத்தனையோ பாவங்களைச் செய்த பழனிசாமி அவர்களே, உங்களைக் கடவுள் தண்டிக்கிறாரோ இல்லையோ, மக்கள் நிச்சயமாகத் தண்டிப்பார்கள் #StalinVarar#VoteForDM
@OndrinaivomVaa ஆனந்த விகடன் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் முதல்வராக வேண்டும் என்று மக்கள் முடிவெடுத்துவிட்டனர்.
#VoteForDM
@Udhaystalin குடிநீர் பற்றாக்குறை-கழிவுநீர் வடிகால் பிரச்சனை-போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளினால் பத்தாண்டு கால அடிமை ஆட்சியில் முடங்கிப்போன நம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியை மீட்டெடுக்க, நயவஞ்சக ஆட்சிக்கு முடிவுகட்டி நாளைய விடியலுக்கு ஆதரிப்பீர் உதயசூரியன்.#VoteForDM
@mkstalin உரம், இடுபொருட்களின் விலையோ உச்சத்தில்; விளைபொருட்களுக்கும் உரிய விலை இல்லை. வேதனையின் உச்சத்தில் விவசாயிகள்!
குடிமராமத்திலும் கொள்ளை, விவசாயிகளுக்கு எதிராக வரிசையாகத் திட்டங்கள் என வயிற்றிலடிக்கும் அதிமுக-பாஜக கூட்டணிக்கு விடை கொடுப்போம்!
#உரிமைமீட்கவா_உடன்பிறப்பே#VoteForDM
‘ஸ்டாலினின் உறுதிமொழிகள்’
குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர்!
தனிநபர் பயன்பாட்டுக்கான தண்ணீர் இருப்பை 10 இலட்சம் லிட்டராக உயர்த்துதல்;
வீணாகும் தண்ணீர் அளவை 15% குறைப்பது;
மறுசுழற்சி செய்து பயன்படுத்தப்படும் நீரின் அளவை 20% உயர்த்துவது.
#விடியலுக்கானமுழக்கம்#VoteForDM