𝘽𝙀𝘼𝙎𝙏 ⚡
𝘽𝙀𝘼𝙎𝙏 ⚡ @Beast_Ignited ·
Permission has been granted for #TVK leader Vijay to campaign in the #Perambur and Villivakkam constituencies on March 30. 🔥 On March 30 afternoon, after filing his nomination,@TVKVijayHQ will begin his campaign in the Perambur constituency. �Dt
3
5
Trendswood
Trendswood @Trendswoodcom ·
Who Will Win #Perambur Assembly Election 2026? Perambur Assembly – Last 3 Election Results 2021 Election Winner – R. D. Sekar (DMK) Votes – 1,05,267 | Vote Share – 52.53% 2nd – N. R. Dhanapalan (AIADMK) – 50,291 3rd – Merlin Suganthi (NTK) – 19,821 4th – A. Ponnusamy (MNM) – 17,072 Winning Margin: 54,976 Votes 2016 Election Winner – P. Vetrivel (AIADMK) Votes – 79,974 | Vote Share – 43.66% 2nd – N. R. Dhanapalan (DMK) – 79,455 3rd – A. Soundararajan (CPM) – 10,281 4th – R. Prakash (BJP) – 4,582 Winning Margin: 519 Votes 2011 Election Winner – A. Soundararajan (CPI-M) Votes – 84,668 | Vote Share – 50.77% 2nd – N. R. Dhanapalan (DMK) – 67,245 3rd – R. Ravindrakumar (BJP) – 2,758 Winning Margin: 17,423 Votes 📊 2011 – CPI(M) 📊 2016 – AIADMK 📊 2021 – DMK 👉 Who Will Win #Perambur In 2026 ? DMK 🔴 | AIADMK 🟢 | NTK 🟣 | TVK 🟡 | Others Comment Your Prediction 👇
3
3
2.8K
TV9 Tamil
TV9 Tamil @TV9Tamil ·
வருகிற மார்ச் 30, 2026 அன்று  பெரம்பூர் மற்றும் வில்லிவாக்கம் ஆகிய  தொகுதிகளில் பரப்புரை செய்ய தமிழக வெற்றிக் கழக  தலைவர் விஜய்க்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. #TVKVijay‌ #TNAssemblyElection #Perambur tv9tamilnews.com/elections/vija…
பெரம்பூரில் பரப்புரை மேற்கொள்ள விஜய்க்கு அனுமதி – தவெக திட்டம் இதுதான் |

வருகிற மார்ச் 30, 2026 அன்று  பெரம்பூர் மற்றும் வில்லிவாக்கம் ஆகிய  தொகுதிகளில் பரப்புரை செய்ய தமிழக வெற்றிக் கழக  தலைவர் விஜய்க்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து  மார்ச் 30, 2026...

From tv9tamilnews.com
40
Bullet ⛩️
Bullet ⛩️ @ZenxTamils ·
பெரம்பூர் மற்றும் கோபிசெட்டிப்பாளயம் வெற்றி வேட்பாளர் வாக்களிப்பீர் உதயசூரியன். #VoteForDMK #Perambur #Gobichettipalayam
54
TVK Warrior 06
TVK Warrior 06 @tvkwarrior06 ·
தலைவர் விஜய்யின் சென்னை பெரம்பூர் பிரசாரத்திற்கு தேர்தல் ஆணையம் அனுமதி; நாளை மறுநாள் பரப்புரையை தொடங்குகிறார்! #TVKVijay‌ | #TVK | #Perambur
1
63
ThentamilOfficial
ThentamilOfficial @ThentamilOff ·
#NewsUpdate பெரம்பூரில் திமுக போட்டி.. கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளும் அறிவிப்பு thentamil.com/news/dmk-to-co… #TVKVijay #Perambur #DMKContest #TVKvsDMK #TamilNaduAssemblyElection2026 #Thentamil thentamil.com
பெரம்பூரில் திமுக போட்டி.. கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளும் அறிவிப்பு From thentamil.com
251
Thanthi TV
Thanthi TV @ThanthiTV ·
Perambur | DMK| Vijay | தொடங்கிய நேரடி யுத்தம் விஜய் குறிவைத்த பெரம்பூரில்.. தானே இறங்கும் திமுக thanthitv.com/news/politics/… #Vijay #DMK #Perambur #thanthitv
Perambur | DMK| Vijay | தொடங்கிய நேரடி யுத்தம் விஜய் குறிவைத்த பெரம்பூரில்.. தானே இறங்கும் திமுக
Perambur | DMK| Vijay | தொடங்கிய நேரடி யுத்தம் விஜய் குறிவைத்த பெரம்பூரில்.. தானே இறங்கும் திமுக From thanthitv.com
1
1K
விகடன்
விகடன் @vikatan ·
2026 சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவார் எனத் தகவல்கள் வரும் நிலையில், அங்கு தி.மு.க சார்பில் ஆர்.டி.சேகர் போட்டியிடுகிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமகவுக்கு பெரம்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. #RDSekar | #Perambur | #DMK | #TVK
3
1
3.3K