PttvOnlinenews
PttvOnlinenews @PttvNewsX ·
"இபிஎஸ் அப்படிதானே சொல்வார்.. வேறு எதுவும் சொல்ல வழியில்லையே..” - அடுத்தடுத்து வந்த கேள்விகள்.. முதல்வர் ஸ்டாலின் சொன்ன பதில்கள் #DMK | #MKStalin | #ElectionwithPT | #Election2026 | #TNElections
2
739
PttvOnlinenews
PttvOnlinenews @PttvNewsX ·
"நாங்க கொஞ்சம் லேட்டா வந்தோம்.. ஆனா லேட்டஸ்ட்டா வந்திருக்கோம்..” - திமுக வேட்பாளர் பட்டியல் குறித்து நெகிழ்ச்சியாக பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் #DMK | #MKStalin | #ElectionwithPT | #Election2026 | #TNElections
1
3
1.5K
PttvOnlinenews
PttvOnlinenews @PttvNewsX ·
திமுக கூட்டணியில் தோழமை கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்; முழு விபரத்தையும் வாசித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் #MKStalin | #DMK | #ElectionwithPT | #Election2026 | #TNElections
3
6
5.5K
PttvOnlinenews
PttvOnlinenews @PttvNewsX ·
"காங். தவிர மற்ற கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு இறுதியானது” - டி.ஆர்.பாலு #TRBaalu | #DMK | #ElectionWithPT
9
38
26.3K
PttvOnlinenews
PttvOnlinenews @PttvNewsX ·
திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கான 10 தொகுதிகள் எவை? - தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் சொன்ன பதில் #LKSudhish | #DMDK | #ElectionWithPT
4
10
5.4K