தூய நெஞ்சக் கல்லூரியில், தலைமை வாக்குச்சாவடி (PRESIDING OFFCER'S PO, PO1, PO2, PO3) அலுவலர்கள் தேர்தல் நாளில் பணிபுரிவதற்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் 28.03.2026 - பார்வையிட்டார்.
@TNelectionsCEO
@ECISVEEP
#ECI
#tnelection2026


2




















