அதிமுகவுடன் பேரம்பேசிட்டு கூட்டணி வைக்கல,
தவெகவோடு உறவாடிட்டு சீட் பேரம்பேசுல,
,
நீ(குறைவாக)கொடுக்கும் சீட்டும் வேண்டாம்,உன் சின்னமும் வேண்டாம் என்று சுயமரியாதை பாடம் கற்பித்து,ஆதரவு தந்து கொடுத்த வாக்க காப்பாற்றினார்.
இப்ப சொல்லுங்க மக்களே,யார் நமக்கான தலைவரென,
நம்மவர்♥️
மநீம✊🏽x