Vanathi Srinivasan
Vanathi Srinivasan @VanathiBJP ·
கோவை எம்ஜிஆர் நகர் ஐயப்பன் கோவிலில் நேற்று நடைபெற்ற விளக்கு பூஜை காணொளி #kovai
4
6
1.1K
Naalai Namadhe
Naalai Namadhe @NaalaiNamadheTN ·
தொகுதி மாற்றம் 2021 சட்டமன்றத் தேர்தலில் கரூரில் வெற்றி பெற்ற செந்தில் பாலாஜிக்கு வருகின்ற தேர்தலில் தொகுதி மாறி கோவை தெற்கில் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் கரூர் தொகுதியில் M.R விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார். #KARUR | #kovai | #MKStalin | #Senthilbalaji | #election2026 | #dmkcandidatelist2026#NaalaiNamadhe | #NaalaiNamadheTN | @mkstalin @arivalayam @DMKITwing @OfficeofminMRV @V_Senthilbalaji
45
Naalai Namadhe
Naalai Namadhe @NaalaiNamadheTN ·
அதிமுகவின் கோட்டை கோவை மாவட்டம் அதிமுகவின் கோட்டை. எடப்பாடியார் முதல்வராக இருந்த காலத்தில் ஐம்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரிய வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வந்துள்ளார். -அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி #kovai | #SPVelumani | #AIADMK | #ADMK | #ElectionCampaign | #Election2026#MRVijayabhaskar | #NaalaiNamadhe | #NaalaiNamadheTN | @AIADMKOfficialn @SPVelumanicbe
52
Naalai Namadhe
Naalai Namadhe @NaalaiNamadheTN ·
உற்சாக வரவேற்பு அதிமுக சார்பில் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் எஸ்.பி.வேலுமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் , கோவை வந்தடைந்த அவரை தொண்டர்கள் அனைவரும் உற்சாகமாக வரவேற்றனர். #kovai | #SPVelumani | #AIADMK | #ADMK | #ElectionCampaign | #Election2026 | #MRVijayabhaskar | #NaalaiNamadhe#NaalaiNamadheTN | @AIADMKOfficial @Vijayabaskarofl @SPVelumanicbe
2
63
Dinakaran
Dinakaran @DinakaranNews ·
பிரதமர் மோடியின் கேரளா வருகையை முன்னிட்டு கோவையில் ட்ரோன்கள் பறக்க தடை! #PMModi #Kovai #Drones #DinakaranNews dinakaran.com/news/primemini…
பிரதமர் மோடியின் கேரளா வருகையை முன்னிட்டு கோவையில் ட்ரோன்கள் பறக்க தடை! - Dinakaran - Dinakaran

பிரதமர் மோடி, கேரளா, கோவை, ட்ரோன்கள்

From dinakaran.com
292
Thanthi TV
Thanthi TV @ThanthiTV ·
அண்ணாமலை குறித்து வந்த கேள்வி - ஒரே வார்த்தையில் வானதி சீனிவாசன் சொன்ன பதில் thanthitv.com/news/politics/… #kovai #vanathisrinivasan #bjp #nda #annamalai #thanthitv
Annamalai | BJP | அண்ணாமலை குறித்து வந்த கேள்வி - ஒரே வார்த்தையில் வானதி சீனிவாசன் சொன்ன பதில்
Annamalai | BJP | அண்ணாமலை குறித்து வந்த கேள்வி - ஒரே வார்த்தையில் வானதி சீனிவாசன் சொன்ன பதில்

அண்ணாமலை குறித்து வந்த கேள்வி - ஒரே வார்த்தையில் வானதி சீனிவாசன் சொன்ன பதில் #kovai #vanathisrinivasan #bjp #nda #annamalai #thanthitv கோவை வடக்கு தொகுதியில் யா

From thanthitv.com
788
Dinakaran
Dinakaran @DinakaranNews ·
பிரதமர் மோடியின் கேரளா வருகையை முன்னிட்டு கோவையில் ட்ரோன்கள் பறக்க தடை..! #PMModi #Kerala #Kovai #DinakaranNews dinakaran.com/news/modi_visi…
பிரதமர் மோடியின் கேரளா வருகையை முன்னிட்டு கோவையில் ட்ரோன்கள் பறக்க தடை..! - Dinakaran - Dinakaran

பிரதமர் மோடி, கேரளா வருகை, கோவை, ட்ரோன்கள், தடை

From dinakaran.com
397
Dinakaran
Dinakaran @DinakaranNews ·
பிரதமர் மோடியின் கேரளா வருகையை முன்னிட்டு ட்ரோன்கள் பறக்க தடை #PMModi #Kerala #Kovai #DinakaranNews
529
Kovai Seithigal
Kovai Seithigal @KovaiSeithigal ·
இடிகரை மாரியம்மன் கோவிலில் 150 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை விழா #kovaiseithigal #kovai #MariammanTemple #Idigarai #Coimbatore #ThiruvilakkuPooja #SpiritualEvent #Devotional #TempleFestival #TamilNaduTemples #TamilNews #கோவை #இடிகரை #மாரியம்மன் #திருவிளக்குபூஜை #ஆன்மிகம்
24
Vanathi Srinivasan
Vanathi Srinivasan @VanathiBJP ·
கோவை தெற்குத் தொகுதி மக்கள் என் வாழ்வில் சிறப்பான அரசியல் தளத்தைக் கொடுத்தவர்கள்.. #kovai #kovaisouth #tnelection2026
14
11
1.8K
Thanthi TV
Thanthi TV @ThanthiTV ·
அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு கோவை மாவட்டத்தில் களமிறங்கும் அதிமுக வேட்பாளர்கள் #admk #kovai #candidate #list #thanthitv
1
1.8K