கூட்டணி வைத்து கொள்ளை அடிக்கலாமா?
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் கிருஷ்ணன் அவர்களை ஆதரித்து அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் வாகனப் பரப்புரை மேற்கொண்டார்.
நாள்: 27.03.2026
இடம் : மேல்மலையனூர், செஞ்சி.
#gingee #seeman4tn #ntk
1
1
25


















