CAPTAIN 🔥 KARTHI
CAPTAIN 🔥 KARTHI @DMDKARIYALUR ·
விருந்தாசலம் தருமபுரி போளூர் சேலம் மேற்கு தேமுதிக vs பாமக சம்பவம் உறுதி அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு மரண அடி உறுதி #DMDK vs #PMK #dmk #ADMK #TVK‌ #ajithkumar
41
Namma Vellore
Namma Vellore @Nammavellore ·
#Vellore district constituencies #DMK Candidates list are out: 1. Vellore - Karthikeyan(Sitting MLA) 2. Katpadi - Durai Murugan(Sitting Minister) 3. Anaicut - Nandakumar (Sitting MLA) 4. KV Kuppam - Dr.Rajeswari (Contesting Candidate) 5. Gudiyatham - Allotted to ally #DMDK
3
1
214
SilambuSelvi RajKumar தமிழ்நாட்டைதலைகுனிய விடமாடன்
SilambuSelvi RajKumar தமிழ்நாட்டைதலைகுனிய விடமாடன் @Silambuselviraj ·
தே.மு.தி.க போட்டியிடும் தொகுதிகள்! 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க-வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் விவரம்: #DMDK #DMK #DravidianModel #DravidianModel2PointO #Election2026
47
SilambuSelvi RajKumar தமிழ்நாட்டைதலைகுனிய விடமாடன்
SilambuSelvi RajKumar தமிழ்நாட்டைதலைகுனிய விடமாடன் @Silambuselviraj ·
ம.தி.மு.க போட்டியிடும் தொகுதிகள்! 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ம.தி.மு.க-வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் விவரம்: #DMDK #DMK #DravidianModel #DravidianModel2PointO #Election2026
43
Asianetnews Tamil
Asianetnews Tamil @AsianetNewsTM ·
திமுக கூட்டணியில்.. தேமுதிக.. காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் வெளியீடு.. #DMK #MKStalin #DMDK #Congress tamil.asianetnews.com/tamilnadu/cons…
திமுக கூட்டணியில்.. தேமுதிக.. காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் வெளியீடு..

தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ், தேமுதிக, விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 70 தொகுதிகளின் முழுமையான பட்டியல்.

From tamil.asianetnews.com
1
87
Theekkathir
Theekkathir @Theekkathir ·
2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் போட்டியிடும் தொகுதிகள்! #Theekkathir | #DMDK | #AssemblyElection2026
194