c narayanasamy
c narayanasamy @CNARAYANASAMY ·
அண்ணா திமுக கூட்டணி என்றால், சைக்கிள் அல்லது இரட்டை இலை சின்னத்தில் அல்லவா நிற்க வேண்டும்? ஆனால் இது டெல்லி சங்கி கூட்டணி..! ஆகவே இது டெல்லி சங்கிகளுக்கும், மானமிகு தமிழகத்திற்கும் நடக்கும் தேர்தல் போர்..! #cpi #CPI100 #CPITN #CPITNitwing #MuVeerapandiyan #janasakthi #சிபிஐ