1) வரி குறைப்பு.. ஆனால் விலை குறைப்பில்லை. அரசுக்கு வரும் பணம், பெட்ரோல் கம்பெனிகளுக்கு (குறிப்பாக தனியாருக்கு) செல்லும்.
2) வரியை குறைத்தால், பற்றாக்குறையை எப்படி தடுக்க முடியும்? யாருக்காவது இந்த லாஜிக் புரிந்தால் தயவு செய்து சொல்லுங்கள்.
#CPITamilnadu#cpi#CPI100#CPITN
மோதல்களையும் வன்முறைகளையும் மூலதனமாக்கி,
மக்களை பிரித்து தமிழ்நாட்டில் தனது செல்வாக்கை உயர்த்திக் கொள்ள முயலும்
ஆர்.எஸ்எஸ் - பாஜக கூட்டணிகளை முறியடிப்போம்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிப்போம்.
#CPI#cpi#CPI100#CPITN#CPITNitwing#MuVeerapandiyan#janasakthi