Gokul
Gokul @gkl_gokul21614 ·
இதையே சீமான் சொன்னா சிரிபாங்க.... அவங்களுக்கு ( dravidans, tarkuris) இதெல்லாம் சொல்றது பிரச்சனை இல்ல சொல்றது யாரு nu தான் பிரச்சனை!!!!🤦🤦 திராவிடம் தீது !!!! #Seeman4TN
anushiya anushiya @anushiyaxx ·
Why always urbanization in Chennai only ? .. fire speech 🤔🤔KbH
6
Varun Subramaniam
Varun Subramaniam @sssvarun22 ·
இன்று குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் இத்தொகுதி @NaamTamilarOrg வெற்றி வேட்பாளர் யுவராணி அவர்களுக்கு வீடு வீடாக விவசாயி சின்னத்தில் வாக்கு கேட்டு பரப்புரையில். #வெல்லப்போறான்_விவசாயி #Seeman4TN
34
426
𝐆𝐮𝐫𝐮
𝐆𝐮𝐫𝐮 @guru_guru3333 ·
சீமான் வண்டாரா வர உடாத முதல்ல பேரிகடை போடு 🔥🔥🐯🐯🐯 #Seeman4TN #ntkQatmY
12
285
k
k @kannadh84377536 ·
நீங்கதானே சொன்னது எதிரிகளை களத்தில் வீழ்த்துவோம் உதிரிகளை களத்திற்கு முன்பே வீழ்த்துவோம் னு 🔥🔥🔥🔥 சரியா சொல்லிருக்கீங்க 😄😄 #Seeman4TN #NTKforTamilNadu
ஒரு இடத்துலதான பள்ளம் தோண்டிப் போட்ருக்காங்க. மத்த 4 இடத்துல பிரச்சாரம் பண்ணலாமே! @TVKVijayHQ
1
1
132
k
k @kannadh84377536 ·
கொடூரம் 😄😄😄 சர்க்கார் படத்தை பார்த்த தற்குறிங்க அண்ணன் அரசியல் வந்தா புடுங்கி தள்ளிருவார்னு கனவு கண்டானுங்க மட சாம்பிராணி மாதிரி இருக்கு தலைமை தற்குறி 😄 கூட்டத்துக்கு அனுமதி வாங்க தெரியாதவன்லா ஏன்டா கட்சி தொடங்குறீங்க தற்குறி பசங்களா😂 #Seeman4TN #NTKforTamilNadu #JxJra
7
167
k
k @kannadh84377536 ·
நானும் அதான் நினைச்சேன், இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும் 😄😄 அந்த காமெடி மாதிரி ஒன்னு ஒன்னா அவனுங்களே அழிச்சுட்டு வரானுங்க 😄 #Seeman4TN #NTKforTamilNadu
Arun Raj Arun Raj @Arunraj03 ·
CM seat fix-ன்னு ஆரம்பித்து, இப்போ விஜய் ஒருத்தர் MLA ஆனால் போதும் என்கின்ற நிலைக்கு வந்துருக்கானுங்க 😏 இதுதான் ground reality! இது சினிமா இல்ல…அரசியல் 🔥
1
112
thamizhar_aram2k
thamizhar_aram2k @Thamizhar_ARam ·
கூட்டணி வைத்து கொள்ளை அடிக்கலாமா? விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் கிருஷ்ணன் அவர்களை ஆதரித்து அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் வாகனப் பரப்புரை மேற்கொண்டார். நாள்: 27.03.2026 இடம் : மேல்மலையனூர், செஞ்சி. #gingee #seeman4tn #ntk
1
23
Ragavendran
Ragavendran @ravanragav ·
Replying to @AlimAlbuhari
@AlimAlbuhari 2/2 Imposed HINDI on us, Polluting our lands with toxic projects and destroying our Nature. Imposed NEET. So We are aware now not to believe anyone who speaks like Gentlemen. We believe the one who speaks for our problems, our Natural resources and our basic rights #Seeman4TN
41
திருமயம் தருண்
திருமயம் தருண் @TamilTeca ·
சாயப்பட்டறையை எதிர்த்து போராட்ட குழுவினர் வருங்கால முதலமைச்சர் சீமானை சந்தித்து மனு கொடுத்தனர்.. #NTKForTN #Seeman4TN
1
9
GANAPATHI S
GANAPATHI S @Lovely_gana_ ·
🛑 2026 திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் நாள்: 28/03/2026 சனிக்கிழமை மாலை 5மணி இடம்: காந்தி சிலை திருவள்ளூர் இரயில் நிலையம் அருகில் தலைமை: திரு. செந்தமிழன் சீமான் அவர்கள் (தலைமை ஒருங்கிணைப்பாளர்) #naamtamilarkatchi #seeman4tn #ntk_it_wingF
10
NTK-திருவள்ளூர் நகரம்
NTK-திருவள்ளூர் நகரம் @NagaramNtk ·
🛑 2026 திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் நாள்: 28/03/2026 சனிக்கிழமை மாலை 5மணி இடம்: காந்தி சிலை திருவள்ளூர் இரயில் நிலையம் அருகில் தலைமை: திரு. செந்தமிழன் சீமான் அவர்கள் (தலைமை ஒருங்கிணைப்பாளர்) #naamtamilarkatchi #seeman4tn #ntk_it_wingw
21
விவசாயி
விவசாயி @SenFireU ·
சாயப்பட்டறையை எதிர்த்து போராட்ட குழுவினர் வருங்கால முதலமைச்சர் சீமானை சந்தித்து மனு கொடுத்தனர்.. #NTKForTN #Seeman4TN
2
181
2.4K