வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட லாரி !
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றி வந்த லாரி ஆற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி.
#MadhyapradeshFlood#GasLorry#KalaignarSeithigal
புதிய விதிமுறைகளுக்கு எதிரான நடைபெற்ற LPG டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்; ஆயில் நிறுவனங்களுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் அறிவிப்பு
#gaslorry#strike#lpg#lpggasnews#Kumudamnews24x7