newsnowsalem
newsnowsalem @newsnowsalemnns ·
சட்டமன்றத் தேர்தல் 2026: எடப்பாடி தொகுதி . . . சேலம் மாவட்ட செய்திகள் உடனுக்குடன் உங்கள் கைகளில், உங்களைத்தேடி வர எங்களை பின் தொடருங்கள்..! instagram.com/newsnowsalem #Election2026 #ElectionUpdates #SalemElection2026 #SalemCandidates #PoliticalUpdate #tvk #dmk #admk #ntk
26
Petti Kadai Media
Petti Kadai Media @PettiKadaimedia ·
#ElectionUpdates நெல்லை: ராமையன்பட்டி அருகே அதிமுக நிர்வாகி செந்தில் குமாரின் காரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தியதில், அதிமுக தலைவர்கள் படங்கள் அடங்கிய மொய்க் கவர்கள் பறிமுதல் செய்தனர். #Nellai #TNElections #CodeofConduct
39