🔴சென்னையை குறிவைத்து தவெக மிக தீவிரமாக 👊இறங்குகிறது.
அதே சென்னையை விட்டுக் கொடுக்கக் கூடாது என்று திமுக😏 முயற்சி செய்கிறது.
மீண்டும் சொல்கிறேன்!
களம்✅ தவெக vs திமுக.
*தென்காசி மாவட்டம் புளியங்குடியில் கார் மோதி தனியார் பள்ளி சிறுமி உயிரிழந்த நிலையில் இறுதிச் சடங்கில் பங்கேற்க வந்த திமுக எம்எல்ஏவை விரட்டி அடித்த பொதுமக்கள்*#DMKfail🤬�kH
தேமுதிக வேட்பாளர்கள் அறிவிப்பு,
விருதாச்சலம் தொகுதியில் 2021ம் ஆண்டு அதிமுக கூட்டணியில் நின்று டெபாசிட் தொகையை இழந்த பிரேமலதா விஜயகாந்த் இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் மீண்டும் விருதாச்சலம் தொகுதியில் போட்டியிடுகிறார். #dmdk#dmkfail#DMKGovt#electiondate#tnneedsaiadmk
மூன்று முறை கரூர் ல நின்று வென்ற செந்தில்பாலாஜி கோவை நோக்கி ஓடியது மக்கள் தன் மீது வாக்கு எனும் ஆயுதத்தை பயன்படுத்தி விடுவார்கள் என்ற பயத்தினால் தான் #dmkfail#TVK4TN