Top Tamil News
Top Tamil News @toptamilnews ·
முதல்வர், துணை முதல்வர் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு.! #dmk #candidatelist #ElectionwithTTN விரிவான செய்தியை படிக்க க்ளிக் �toptamilnews.com/thamizhagam/br…T
#BREAKING : முதல்வர், துணை முதல்வர் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு.!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடும் திமுகவின் 164 வேட்பாளர்களை தற்போது அறிவித்து வருகிறார். கொளத்தூர் - முத்துவேல்

From toptamilnews.com
79
Urimaikural TN
Urimaikural TN @urimaikuraltn ·
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 அஇ.அ.தி.மு.க 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது.. அஇ.அ.தி.மு.க வெற்றி வேட்பாளர்களை அறிவித்த புரட்சித்தமிழர் எடப்பாடியார்🔥 #EdappadiPalaniswami #AIADMK #CandidateList #Election #ElectionUpdate #ADMKCandidate #EPSfor2026 #AdmkMinistersS
27
Seithithalam Official ✪
Seithithalam Official ✪ @seithithalamoff ·
🗳️ 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்! அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு – முக்கிய தொகுதிகளில் கடும் போட்டி எதிர்பார்ப்பு. முழு விவரம் �seithithalam.com/post/ammk-cand…HF #AMMK #CandidateList #TamilPolitics #Election2026 #TTVDhinakaran #BreakingNews #SeithithalaQG
31
APC NEWS TAMIL
APC NEWS TAMIL @apc_news_tamil ·
அமமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு – 11 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார் டிடிவி தினகரன்! apcnewstamil.com/news/%e0%ae%a4… #AMMK #candidatelist #ttvdinakaran
அமமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு - 11 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார் டிடிவி தினகரன்!

அதிமுக கூட்டணியில் அமமுக போட்டியிடும் 11 தொகுதிகளுக்கான வேட்பாளரகளின் பட்டிலை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளாா்.

From apcnewstamil.com
22
News Tamil 24x7
News Tamil 24x7 @NewsTamilTV24x7 ·
AMMK Candidate List | அமமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு அதிமுக கூட்டணியில் அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் வேட்பாளா்களை அறிவித்தார் டிடிவி தினகரன் AMMK | Candidate List | TTVDinakaran #AMMK #CandidateList #TTVDinakaran #Tamilnews #Newstamil24x7
1
6
705
Seithithalam Official ✪
Seithithalam Official ✪ @seithithalamoff ·
🗳️ அதிமுக மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகுமா? முக்கிய தொகுதிகளில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு. முழு விவரம் �seithithalam.com/post/aiadmk-3r…XH #AIADMK #CandidateList #TamilPolitics #Election2026 #BreakingNews #SeithithalayA
31
Urimaikural TN
Urimaikural TN @urimaikuraltn ·
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 அஇ.அ.தி.மு.க 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது.. அஇ.அ.தி.மு.க வெற்றி வேட்பாளர்களை அறிவித்த புரட்சித்தமிழர் எடப்பாடியார்🔥 #EdappadiPalaniswami #AIADMK #CandidateList #Election #ElectionUpdate #ADMKCandidate #EPSfor2026 #AdmkMinisters6
35