Asianetnews Tamil
Asianetnews Tamil @AsianetNewsTM ·
IND VS NZ டி20 தொடரில் இருந்து தமிழக வீரர் விலகல்.. மாற்று வீரர் இவரா? #indvsnz #Cricket #washingtonsunder tamil.asianetnews.com/gallery/sports…
IND VS NZ டி20 தொடரில் இருந்து தமிழக வீரர் விலகல்.. மாற்று வீரர் இவரா?

இந்திய அணிக்கு ஏற்கெனவே மற்றொரு பின்னடைவாக, திலக் வர்மா காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் முதல் மூன்று டி20 போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

From tamil.asianetnews.com
78