வளாகத்தில் மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் தலைமையில் @AIADMKOfficial சட்டமன்ற உறுப்பினர்கள் பதாகைகள் ஏந்தி முழக்கங்கள் எழுப்பினர்!
#TNAssembl
#TNAssembl@CMOTamilnadu@EPSTamilNadu
12மணி நேரம் வேலை குடும்பம் இருக்க கூடாது திமுக வரலாற்று பிலை இது எதிர் கட்சி ஏன் வாய் மூடி இருக்கீங்க????உங்களுக்கு எதுக்கு ஒட்டு போட்டோம் இதுக்கா???
sunnewstamil: #Watch | "நாள்தோறும் ஒரு கூட்டம், நாள்தோறும் ஒரு விமர்சனம்.. ராஜ்பவனை அரசியல் பவனாக மாற்றி வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி"
- சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி-க்கு எதிரான தீர்மானம் கொண்டுவந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
#SunNews | #TNAssembl…
"கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டுமே சாதகமான வழி வகைகளை உருவாக்குவது என்பது இந்திய அரசியலமைப்பு சாசனத்திற்கே எதிரானது"
- சட்டப்பேரவையில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானத்தை முன்மொழிந்து மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் உரை.
#TNAssembl