மனோ தங்கராஜ் வழக்குப் போட்டதாகக் காட்டும் செய்தித்தாள்கள் எல்லாம் மார்ச், 2021ஆம் ஆண்டைக் குறிக்கிறது. அதாவது, அதிமுகவின் ஆட்சிக்காலம்.
அடுத்த சில மாதங்களில் திமுக ஆட்சிக்கு வந்தது. அப்போதிலிருந்து இப்போதுவரை கனிம வளக்கொள்ளை தங்கு தடையில்லாது நடக்கிறது.
அமைச்சர்
@Manothangaraj க்கு வர வேண்டிய கமிஷனும் வந்திருக்கும்.