Oneindia Tamil
Oneindia Tamil @thatsTamil ·
ரயிலில் பெட்டிகளுக்குள் இடப்பற்றாக்குறையால் சீட் கிடைக்காமல் கதவுகளுக்கு வெளியே துணியை பிடித்துக்கொண்டு பயணம் செய்த இளைஞர்கள்... #Train #ViralWatch #OIReel #Oneindia #TamilOneindia
3
3.8K
Oneindia Tamil
Oneindia Tamil @thatsTamil ·
கிரிக்கெட் பேட்டை பார்த்ததும் குழந்தையை போல், அனுமதி கேட்ட இந்திய ராணுவ வீரர்! Cricket is not a Game, it's an Emotion! #Cricket #ViralWatch #OIReel #Oneindia #TamilOneindia
30
11.6K
Oneindia Tamil
Oneindia Tamil @thatsTamil ·
கொஞ்சம் ஓவராத்தான் போறாங்களோ... பாட்டிலில் பெட்ரோல் வாங்கக்கூடாது என்று கூறியதால் பைக் பெட்ரோல் டேங்கை கழட்டி கொண்டு வந்து பெட்ரோல் போட்ட இளைஞர்! #UttarPradesh #PetrolTank #ViralWatch #Oneindia #OITamil #OIReel
5
3.8K
Oneindia Tamil
Oneindia Tamil @thatsTamil ·
கனவை நனவாக்கிய தம்பி… அண்ணனுக்கு தொப்பி அணிவித்து மரியாதை செலுத்திய பெருமையான தருணம்! #Police #ViralWatch #OIReel #Oneindia #TamilOneindia
9
3.5K
oneindiatelugu
oneindiatelugu @oneindiatelugu ·
ఒరేయ్ ఇలా ఉన్నావ్ ఏంట్రా 🙄 #Petrol #PetrolPCrisis #ViralWatch #OIReels #Oneindiatelugu బైక్ లేకుండా కేవలం పెట్రోల్ ట్యాంక్ తీసుకుని బంక్ వద్ద ఇంధనం నింపించుకుంటున్న యువకుడి వీడియో సోషల్ మీడియాలో వైరల్ అవుతోంది..!!Y
140
oneindiatelugu
oneindiatelugu @oneindiatelugu ·
డెలివరీ లేట్.. ఆటో నుండి గ్యాస్ సిలిండర్లు లాక్కున్న లోకల్స్! #Hyderabad #LPGGas #ViralWatch #OITelugu డెలివరీ ఆలస్యమవడంతో ఆగ్రహం చెందిన వినియోగదారులు ఆటో నుండి సిలిండర్లు ఎత్తుకెళ్లేందుకు ప్రయత్నించారు. ఫిలింనగర్ పరిధిలోని ఈ ఘటనలో సిబ్బంది, స్థానికులు వారిని అడ్డుకున్నారు
72
Oneindia Tamil
Oneindia Tamil @thatsTamil ·
மொபைல் பேசிக்கொண்டே சாலையில் பைக் ஓட்டிய நபர்.. போனை பறித்து, அவரை நிறுத்தி பாடம் கற்றுக்கொடுத்த போலீஸ் அதிகாரி! #Police #ViralWatch #OIReel #Oneindia #TamilOneindia
2
17
17.3K
SDC World
SDC World @sdcworldoffl ·
சாப்பாடா .. prayer ahh 😂 அந்த reaction 📷 😍 பள்ளியில் Prayer நேரத்தில் கண்களை மூடி சாமர்த்தியமாக சாக்லேட் சாப்பிட்ட சிறுவன்!! வைரலாகும் Cute வீடியோ! #School #ViralWatch #Schoolprayer #Kid #CuteVideo #viralvideo #sdcworf1S
19
Oneindia Tamil
Oneindia Tamil @thatsTamil ·
செம Talent தம்பி! 😂 பள்ளியில் Prayer நேரத்தில் கண்களை மூடி சாமர்த்தியமாக சாக்லேட் சாப்பிட்ட சிறுவன்!! வைரலாகும் Cute வீடியோ! #School #ViralWatch #OIReel #Oneindia #TamilOneindiaz
2
29
11.6K