Polimer News
Polimer News @polimernews ·
"அனுமதி கொடுத்த அடுத்த நொடியே மக்களை பார்க்க ரெடினு விஜய் சொல்லி இருக்கிறார்…" 234 தொகுதிகளுக்கும் செல்ல த.வெ.க திட்டமா? - செங்கோட்டையன் பதில் #Chennai | #TNSecretariat | #TVKVijay | #Sengottaiyan | #Politics | #PolimerNews
12
327
27.6K
Polimer News
Polimer News @polimernews ·
தலைமைச் செயலகம் வந்த போது கூட்டத்திற்குள் சிக்கிய விஜய்… செங்கோட்டையனின் தோளை பிடித்தபடியே சென்ற விஜய்..! #Chennai | #TNSecretariat | #TVKVijay | #Sengottaiyan | #Politics | #PolimerNews
49
671
137.5K
Polimer News
Polimer News @polimernews ·
தலைமைச் செயலகம் வந்த போது விஜய்யை சூழ்ந்துக்கொண்ட கேமராக்கள்.. லிப்டிற்குள் சென்றவுடன் விஜய் கொடுத்த ரியாக்‌ஷன்..! #Chennai | #TVKVijay | #TNSecretariat | #Election | #PolimerNews
155
689
247.3K
Polimer News
Polimer News @polimernews ·
கட்சி ஆரம்பித்த பிறகு முதன்முறையாக தலைமை செயலகத்திற்கு வந்த விஜய்.. பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம்.. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்து புகார் அளிக்க தலைமைச் செயலகத்திற்கு வந்த த.வெ.க தலைவர் விஜய்..! #Chennai | #TVKVijay | #TNSecretariat #Election | #PolimerNews
19
269
30.9K
ARAM MEDIA
ARAM MEDIA @MediaAram73324 ·
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நிறைவு ரூ.5,000 வரவு வைக்கப்பட்ட‌தற்கு அமைச்சரவை ஒப்புதல். 42 நிறுவனங்களுக்கு அமைப்பு முறையிலான தொகுப்பு சலுகை #tnsecretariat #cabinet #cmstalin #arammedia
43
Thanthi TV
Thanthi TV @ThanthiTV ·
கூட்டம் நிறைவு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நிறைவு ரூ.5,000 வரவு வைக்கப்பட்ட‌தற்கு அமைச்சரவை ஒப்புதல். 42 நிறுவனங்களுக்கு அமைப்பு முறையிலான தொகுப்பு சலுகை #tnsecretariat #cabinet #meeting #cmstalin #ThanthiTV
5
1.2K
Thanthi TV
Thanthi TV @ThanthiTV ·
தொடங்கியது கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது புதிய தொழில் திட்டங்கள் குறித்து ஆலோசனை. ரூ.5,000 வரவு வைக்கப்பட்ட‌தற்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்க உள்ளது #tnsecretariat #cabinet #meeting #cmstalin #ThanthiTV
3
698