Seithi.com
Seithi.com @Seithi247 ·
சிதம்பரம் நடராஜர் கோயிலை மீட்க நடவடிக்கை * சிதம்பரம் நடராஜர் கோயிலை மீட்பதற்கு தேவையான சட்டப்போராட்டத்தை நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் - அமைச்சர் சேகர் பாபு பேட்டி. #Chidambaram #natarajartemple #recoveryaction #mkstalin #sekarbabu #interview