1/6! 😎
#Linus Torvalds-ஐ நான் மதிக்கிறேன், ஆனால் இந்த மனிதர் தான் உலகின் GREATEST GEEK!
#Ken Thompson 🫡
1971-ல் அவர் 28 வயசு
ல #UNIX-ஐ உருவாக்கினார் (Denni
s #Ritchie உடன் சேர்ந்து). இன்று நம்ம Android, iOS, எல்லா servers-ம் இதன் மேல் தான் ஓடுது! அடேங்கப்பா1P