Naalai Namadhe
Naalai Namadhe @NaalaiNamadheTN ·
ஏமாற்றம் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி 2026 தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சீட் மறுகப்பட்டதால் கனிமொழி ஏமாற்றம் #Kanimozhi | #MKStalin | #election2026 | #dmkcandidatelist2026 |#NaalaiNamadhe | #NaalaiNamadheTN | @KanimozhiDMK @mkstalin
36
ஆதித்ய பிரபு BA, LLP. Political Analyst.
ஆதித்ய பிரபு BA, LLP. Political Analyst. @Officeofsjpp ·
கனிமொழி அவர்கள் இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் களம் இறங்குவார் என செய்திகள் வந்த வண்ணம் இருந்த நிலையில் அப்படி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. மீண்டும் மிகப்பெரிய ஏமாற்றத்தை கனிமொழி கருணாநிதி அவர்களுக்கு திமுக தலைமை கொடுத்துள்ளது. #kanimozhi #dmk
41
Niranjan kumar
Niranjan kumar @niranjan2428 ·
கனிமொழி அவர்கள் இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் களம் இறங்குவார் என செய்திகள் வந்த வண்ணம் இருந்த நிலையில் அப்படி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை #kanimozhi #dmk
6
4
3.6K
கனிமொழி அக்காவின் அன்பு உள்ளங்கள்
கனிமொழி அக்காவின் அன்பு உள்ளங்கள் @KanimozhiAkka ·
அக்கா கனிமொழி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதே நாட்டுப்புறக் கலைஞர்களின் மனமார்ந்த விருப்பம். #kanimozhikarunanidhi #Kanimozhi #DMK #TamilNaduPolitics #tnelection2026 #kanimozhiforTN
68
கனிமொழி அக்காவின் அன்பு உள்ளங்கள்
கனிமொழி அக்காவின் அன்பு உள்ளங்கள் @KanimozhiAkka ·
அக்கா Kanimozhi Karunanidhi போட்டியிட வேண்டும்… மக்களின் குரலை வலிமையாக பிரதிபலிக்கும் தலைவி மீண்டும் மக்களுக்காக களமிறங்க வேண்டும்! 🔥❤️ #Kanimozhi #DMK #TamilNaduPolitics #kanimozhiKarunanidhi #tnelection2026 #kanimozhiforTNV
63
Thanthi TV
Thanthi TV @ThanthiTV ·
Kanimozhi | Vanathi Srinivasan | "கனிமொழி மாநில அரசியலுக்கு வந்தால்.." ஓப்பனாக சொன்ன வானதி thanthitv.com/news/politics/… #kanimozhi #vanathisrinivasan #tnpolitics #tnelection2026 #thanthitv
Kanimozhi | Vanathi Srinivasan | "கனிமொழி மாநில அரசியலுக்கு வந்தால்.." ஓப்பனாக சொன்ன வானதி
Kanimozhi | Vanathi Srinivasan | "கனிமொழி மாநில அரசியலுக்கு வந்தால்.." ஓப்பனாக சொன்ன வானதி From thanthitv.com
1
1.2K