🎓 மாணவர்களுக்கான வாய்ப்பு: ஐ.ஐ.டி. டெல்லி வழங்கும் ‘கோடைகால ஆராய்ச்சி உதவித்தொகை’. ஐ.ஐ.டி. அல்லாத பிற கல்லூரி மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வாரம் ₹2000 ஊதியம் மற்றும் தங்கும் வசதி வழங்கப்படும்.
கடைசி தேதி: ஏப்ரல் 3.
#IITDelhi #SummerInternship #HigherEducationB

28




















