சூப்பர் தலீவா .
@mkstalin இப்படித்தான் தமிழகத்தை வளர்க்கணும்.
நம்ம குடும்பம், நம்ம கட்சி, நம்ம கொடியை நம்ம தமிழகத்தில் உள்ள சாலையை பொத்து, ஓட்டையை போட்டு வெச்சா தப்பில்லை.
தமிழகமே நமது குடும்பத்தின் சொத்து தானே...😎
எல்லா சாலையிலும் ஓட்டையை போட்டு கொடியை சொருகுவோம்.5