CWC சீசன் 7
நடுவராக ரோஜா
பிரபல குக் வித் கோமாளி சமையல் நிகழ்ச்சியின் 7 வது சீசனில் நடுவராக இணைந்துள்ளார் நடிகை ரோஜா
செஃப் தாமு, மாதம்பட்டி ரங்கராஜ், கௌஷிக் ஆகியோருடன் சேர்ந்து 4வது நடுவராக நடிகை ரோஜா இணைந்துள்ளதாக புதிய ப்ரோமோ வெளியீடு
#cwc7 #roja #promo #thanthitv