ரௌத்திரம் பழகு @rowthranath கொள்ளையடிக்கறது தெரிஞ்சிடும்ல 😡😡😡 Sun News @sunnewstamil · 5h #JustNow | ரயில்களில் Tatkal, Premium Tatkal மற்றும் டிக்கெட் ரத்து கட்டணம் மூலம் கிடைத்த வருவாய் தகவல்களை வெளியிட ஒன்றிய அரசு மறுப்பு #SunNews | #Railways | #UnionGovt 8:08 AM · Mar 28, 2026 · 8 Views 8