Sambath Sam
Sambath Sam @SambathRamu ·
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும் பண்ருட்டி தொகுதியின் MLA- வுமான T. வேல்முருகன் தலைமையில்,நீட் தேர்வு மசோதாவை திருப்பி அனுப்பிய தமிழக ஆளுநர் R.N ரவியை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பாக கிண்டி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்.. #neet #cancelneet #protes