இந்திய அளவில் முதலில் SC/ST-க்கு மட்டும்தான் கொண்டுவரப்பட்டது. பிறகுதான் பலவேறு கமிஷன்களை தாண்டி மண்டல் கமிஷனின் பரிந்துரையை எற்று விபிசிங் அமல்படுத்திய பிறகு OBC க்கு கிடைத்தது அதுவும் 27 % ( of 55) மட்டும். இதில், மறைந்த உச்சநீதிமன்ற நீதிபதி ரத்னவேல் பாண்டியன் பங்கு பெரிது.
SCக்கு மட்டும் தான் ரிசர்வேஷன்னு போற போக்குல பொத்தம் பொதுவா சொல்றவங்களுக்கு இந்த காணொளி🔥 B


