விஜய் வெளியே வந்தால் ...
தங்களை நாய் கூட மதிக்காது என்ற பயத்தில் DMK மற்றும் AIADMK இணைந்து விஜய் அவர்களை வரவிடாமல் காவல்துறை மற்றும் தேர்தல் குழுவை ஏவி அனுமதி கொடுக்காமல் இழுபறி செய்கின்றனர் ...
இதெல்லாம் தமிழக மக்களுக்கு தெரியாதுன்னு நினைச்சுகிட்டு இருக்காங்க ... 😂🤣😂🤣
55 Reposts 123 Likes 2 Bookmarks
3
55
123
1.5K